-
ஞாயிறு 2013-05-19
சீட்டிழுப்பு இலக்கம் :43205 13 18 61 04 அடுத்த ஜக்பொட்.8,906,060
சனி 2013-05-18
சீட்டிழுப்பு இலக்கம் :242842 47 48 50 38 Y அடுத்த ஜக்பொட்.34,743,250
வியாழன் 2013-05-16
சீட்டிழுப்பு இலக்கம் :95604 08 60 61 W அடுத்த ஜக்பொட்.12,053,640 
ஞாயிறு 2013-05-19
சீட்டிழுப்பு இலக்கம் :152012 19 33 37
அடுத்த ஜக்பொட்.3,099,400

வெள்ளி 2013-05-17
சீட்டிழுப்பு இலக்கம் :15408 12 13 63 F அடுத்த ஜக்பொட். 10,859,020
வியாழன் 2013-05-16
சீட்டிழுப்பு இலக்கம் :6229 40 46 64 P 41 அடுத்த ஜக்பொட்.35,544,560 
jQuery UI Datepicker - Format date அபிவிருத்தி லொத்தர் சபை

1981ஜனவரி 19ம் திகதி முதல் அபிவிருத்தி லொத்தர் இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்தி வருகிறது. அபிவிருத்தி லொத்தர் சபை அதன் ஆரம்பத்தில் இருந்து பல மில்லியன் ரூபாவை பணப்பரிசுகளாகவும், மேலும் பல மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு இலாபமாகவும் செலுத்தி, இலங்கைக்கு பாரிய சேவையாற்றி வருகிறது.
இலங்கையில்புத்தாக்கத்துடன்புதுமைகளை அறிமுகம் செய்யும் லொத்தர் நிறுவனமாக அபிவிருத்தி லொத்தர் சபை விளங்குகிறது. ஆரம்பத்தில் இருந்து அபிவிருத்தி லொத்தர் சபை லொத்தர் சீட்டுகளை அச்சிடுவதிலும், பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்குவதிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது.
சமூக நலன்புரி சேவைகள் - அபிவிருத்தி லொத்தர் சபை
அபிவிரு
த்தி லொத்தர் சபை ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களின் நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சமூக நலன்புரி சேவைகள் நடவடிக்கையின் முதல் கட்டம் 2013/01/26ம் திகதி, தங்காலை ராஹுல வித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் டாக்டர்.சந்திரவன்ச பத்திராஜ அவர்கள், செயற்பாட்டு இயக்குநர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக அவர்கள், பொதுமுகாமையாளர் மாதவ தேவசுரேந்திர அவர்கள் உட்பட அ.லொ.சபையின் மேல்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு அ.லொ.சபையின் விற்பனை முகவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 50 மிதிவண்டிகளும் அங்கவீனமுற்ற விற்பனை உதவியாளர்களுக்கு 10 சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டது.
"தயட்ட கிருள" தேசிய கண்காட்சி 2013
அபிவிருத்
தி லொத்தர் சபையானது 2007 ம் வருடத்திலிருந்து "தயட்டகிருள" தேசியகண்காட்சிக்கான பிரதான நிதிப்பங்காளராக செயற்பட்டு வருகின்றது.
2013ஆம் வருடத்திற்கு 100 மி.ரூபாயினை வழங்க தீர்மானித்துள்ளது. அவ் நிதித்தொகையில் 50 மி.ரூபாயினை அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் டாக்டர்.சந்திரவன்ச பதிராஜ அவர்களினால்
சுப்பர் போல் 5 in 1 அறிமுகம்
சுப்பர் போல்
லோத்தரின் நவீனமயப்படுத்தலின் பின்னர் 5 in 1 சுப்பர் போல்லொத்தர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது .அதற்கமைய ரூ.100 /- க்குசுப்பர் போல் லொத்தர்கள் 5 அடங்கிய 5 in 1 சுப்பர் போல் லொத்தர்களைகொள்வனவு செய்வதற்குரிய வாய்ப்புகிடைத்துள்ளது.
இவ் லொத்தர் 2012 செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி முதல் அபிவிருத்திலொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு. மாதவ தேவசுரேந்திர அவர்களால்சந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
5 in 1 சுப்பர் போல் லொத்தர் 5 நிரைகளை கொண்டதுடன் , ஒரு நிரை மூலம்ஒரு லொத்தர் காட்டப்படும் .அதனால் அவ் லொத்தர் மூலம் 5 வெற்றி வைப்புக்கள்உரித்தாகும் .20 - 20 கிரிக்கட் போட்டி - "சியன கிண்ணம்"
2013/01/06
ம் திகதி கிரிந்திவெல "உபாலி விளையாட்டரங்கில் நடைபெற்ற "சியன கிண்ண" 20க்கு 20 கிரிக்கெட் போட்டி தொடரில் அபிவிருத்தி லொத்தர் சபை கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுக்கொண்டது.
இப்போட்டியில் பூகொட விளையாட்டுக்கழகம் மற்றும் கிரிந்திவெல விளையாட்டுக்கழகம்ஆகியன பங்கேற்றன. போட்டியில் சிறந்த துடுப்பாட்டக் காரராக அபிவிருத்தி லொத்தர் சபையின் லஹிரு ஹெட்டிஆராச்சியும் சிறந்த பந்து வீச்சாளராக அ.லொ.சபையின் திலுக் சாமல் ஆகியோர் கிண்ணங்களை பெற்றுக்கொண்டனர்.
விற்பனை முகவர் சந்திப்பு தென் மாகாணம் 2012
காலி,
மாத்தறை, மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை முகவர் சந்திப்பு 2012 நவம்பர் மாதம் 11ஆம் திகதி மாத்தறை "சந்திவி ரிசொர்ட்" டில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் டாக்டர். சந்திரவன்ச பதிராஜ அவர்கள்,
மாவட்ட விற்பனை விநியோக முகவர் சந்திப்பு - பொலன்னறுவை 2012
பொலன்
னறுவைமாவட்டத்தின் அபிவிருத்தி லொத்தர் சபை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு2012 ஆகஸ்ட் மாதம் 29 ம் திகதி பொலன்னறுவை சுது அரலிய ஹோட்டலில்நடைபெற்றது, அந் நிகழ்வுக்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் டாக்டர் .சந்திரவன்ஷ பதிராஜ அவர்கள் ம்,பொது முகாமையாளர் திரு.மாதவ தேவசுரேந்திர அவர்கள் ,
பக்கம் 1 - மொத்தம் 3 இல்
லொத்தர் முடிவுகள்
சுப்பர் சனிக்கிழமை அதிர்ஷ்டம்
Bonus
G 17 34 40 68 58
விஷேட சீட்டிழுப்பு
09 15 20 30
ஜயோதா சுப்பர் ஜக்பொட்
ரூ.12,053,640
சுப்பர் போல் சுப்பர் ஜக்பொட்
ரூ.35,544,560அபிவிருத்தி உடனடி

புதிய உடனடி லொத்தர்

லொத்தர் வெற்றியாளர்கள்







