அபிவிருத்தி லொத்தர் சபை

முகப்பு  /  எங்களை பற்றி  /  உள்ளக விவகாரப் பிரிவு

உள்ளக விவகாரப் பிரிவு

பிரிவு பற்றி

அபிவிருத்தி லொத்தர் சபையின் உள்ளக விவகாரப் பிரிவு (IAU) இலஞ்சம், ஊழல், மோசடி மற்றும் முறைகேடான நடத்தை தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்று, அவை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதுடன், நிறுவனத்தினுள் நேர்மைத்தன்மையை வலுப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றது. பொதுமக்கள், முகவர்கள் மற்றும் பணியாளர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வழியின் ஊடாக இப்பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.

உறுப்பினர்கள்

பெயர்பதவிதொலைபேசி இலக்கம்
திரு. சானக தொடங்கொடகே தலைவர் 077 105 4860
திரு. கசுன் ஜயசூரிய நேர்மைத்தன்மை உத்தியோகத்தர் 077 405 4865
திரு. வசந்த சேனாதீர உறுப்பினர் 077 105 4898
திரு. பிரசாத் ரணசிங்க உறுப்பினர் 077 907 7000
திரு. பி.டி.யு. மலிந்த உறுப்பினர் 076 947 5871
திரு. மதுர ஹர்ஷண உறுப்பினர் 077 254 4151
திருமதி. சமிலா தெவரப்பெரும துணைப் பணியாளர் 076 316 2434

நேர்மை உறுதிமொழி

நேர்மை உறுதிமொழி / சத்தியப்பிரமாணம் 2026

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மதிப்பிற்குரிய அரச உத்தியோகத்தரான நான்,

அரச கடமைகளை நிறைவேற்றும் போது, முழு அரச சேவையின் முன்னேற்றத்திற்காக என்னிடமுள்ள குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை அடையாளம் கண்டு, எனது முன்மாதிரியான நடத்தையின் மூலம் என்னை மாற்றிக்கொள்ளவும்,

அதன் மூலம் எனது பணிச்சூழலிலும் சமூகத்திலும் நேர்மையான மாற்றத்தை ஏற்படுத்தவும்,

தனிப்பட்ட இலாபங்கள் மற்றும் நன்மைகளை விட எப்போதும் பொது மக்களின் நலனுக்கும் பொதுநலனுக்கும் முன்னுரிமை வழங்கவும்,

எந்தவொரு வெளிப்புறக் கண்காணிப்பும் இல்லாத சந்தர்ப்பத்திலும், எனது மனச்சாட்சிக்கு இணங்க, சுயக்கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு, எப்போதும் சரியானதும் ஒழுக்கநெறிகளுக்கு உட்பட்டதுமான செயல்களை மட்டுமே மேற்கொள்ளவும்,

அரச சேவையின் அடிப்படை விழுமியங்களான வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிதி ஒழுக்கம் மற்றும் சட்டத்திற்கு மதிப்பளித்தல் ஆகியவற்றை எனது அன்றாடக் கடமைகளில் பின்பற்றவும்,

அரச நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து இலஞ்சம், ஊழல், விரயம், நலன் முரண்பாடுகள், உறவினர் ஆதரவு மற்றும் வினைத்திறனின்மை ஆகியவற்றை முற்றாக ஒழிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவும்,

என்னிடம் சேவையை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி, சமத்துவத்துடனும் அன்புடனும் சேவைகளை வழங்குவதற்கு என்னை அர்ப்பணிக்கவும்,

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற இலக்கை நோக்கிய இந்த தேசிய செயற்பாட்டிற்கு எனது முழுமையான பங்களிப்பை வழங்கவும்,

இதன் மூலம் உறுதியளிக்கின்றேன் / சத்தியப்பிரமாணம் செய்கின்றேன்!

සුපිළිපන් දිව්රුම / ප්‍රතිඥාව 2026


ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ
ගෞරවණිය රාජ්‍ය සේවකයෙකු වන මම ,
රාජකාරියේදී, සමස්ත රාජ්‍ය සේවයේ ප්‍රගමනය වෙනුවෙන්
මා තුල වන අඩුපාඩු හා දුර්වලතා හඳුනාගෙන
ආදර්ශයෙන් වෙනස් වීමටත්,
ඒ අනුව මා අවට රාජකාරි පරිසරය හා සමාජයේ
සුපිලිපන් වෙනසක් සිදු කිරීමටත්
පෞද්ගලික ලාභ ප්‍රයෝජන වලට වඩා
සෑම විටම පොදු මහජන යහපතට ප්‍රමුඛතාවය දෙන බවටත්,
කිසිදු බාහිර අධික්ෂණයකින් තොරව වුවද,
මාගේ හෘද සාක්ෂියට එකඟව ස්වයං - පාලනයකින් යුතුව,
සැමවිටම නිවැරදි සහ සදාචාරාත්මක දේ පමණක් සිදු කරන බවටත්,
රාජ්‍ය සේවයේ පදනම වන පාරදෘශ්‍ය භාවය, වගවීම,
මුල්‍ය විනය සහ නීතියට ගරු කිරීම යන වටිනාකම්
මාගේ දෛනික රාජකාරීවලදී අනුගමනය කරන බවටත්,
රාජ්‍ය පරිපාලන පද්ධතියෙන් අල්ලස, දූෂණය, නාස්තිය,
ලබැදියාවන් අතර ගැටුම, ඥාති සංග්‍රහය සහ අකාර්යක්‍ෂමතාවය
සහමුලින්ම තුරන් කිරීම වෙනුවෙන් කැපවන බවටත්,
මා වෙත පැමිණෙන සෑම සේවාලාභියෙකුටම
කිසිදු භේදයකින් තොරව, සමානාත්මතාවයෙන් සහ
කාරුණිකව සේවය සැපයීමට මා බැඳී සිටින බවටත්,
“සුපිළිපන් සංස්කෘතියක් - ක්ලීන් ශ්‍රී ලංකාවක්” උදෙසා වන
මෙම ජාතික මෙහෙයුමට මාගේ උපරිම දායකත්වය ලබා දෙන බවටත්

මෙයින් ප්‍රතිඥා/දිව්රුම් දෙමි!

Integrity Pledge / Affirmation 2026

Democratic Socialist Republic of Sri Lanka


I, a respected public servant of the Democratic Socialist Republic of Sri Lanka,

Pledge to identify my own shortcomings and weaknesses in the performance of my duties and to bring about change through my own exemplary conduct for the advancement of the entire Public Service.

I further pledge to bring about a positive change towards integrity in my workplace and in society through my actions.

I shall always give priority to the common good and public interest over personal gains and benefits.

Even in the absence of any external supervision, I shall act with self-discipline, in accordance with my conscience, and shall always do what is right and ethical.

I shall uphold the fundamental values of the Public Service, namely transparency, accountability, financial discipline and respect for the law, in the performance of my daily duties.

I shall dedicate myself to the complete eradication of bribery, corruption, waste, conflicts of interest, nepotism and inefficiency from the public administration system.

I am committed to providing services to every individual who seeks assistance from me, with kindness and equality, without any form of discrimination.

I hereby pledge to make my fullest contribution to this national mission towards “An Integrity-Based Culture – A Clean Sri Lanka.”

I hereby solemnly affirm / swear to uphold this pledge.