அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

கோடிபதி வெற்றியாளருடன் இலட்சக் கணக்கில் பணப் பரிசில்களை வென்றெடுத்த நாற்பது வெற்றியாளர்களை உருவாக்கிய அபிவிருத்தி லொத்தர் சபை

15-July-2019

தினந்தோரும் மேற்கொள்ளப்படும் லொத்தர் சீட்டிலுப்பின் ஊடாக அபிவிருத்தி லொத்தர் சபையினால் உருவாக்கப்படும் வெற்றியாளர்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.07.11 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அந் நிகழ்வில் அபிவிருத்தி அதிர்ஷ்டம் 252 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்ல ரூபா. 1,79,30,104 ஆன பணப் பரிசினை வெற்றியீட்டிக் கொண்ட திருமதி. எல்.என்.டீ. பெரேரா அவர்களுக்குரிய காசோலை வழங்கி வைக்கப்பட்டதோடு, அவ் லொத்தர் சீட்டினை விற்பனை செய்த ஹால்தடுவனவைச் சேர்ந்த திரு. ஆர்.கே.டீ. நிஷாந்த அவர்களுக்கும் காசோலையுடன் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

லக்கின அதிர்ஷ்டம் 2535 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகை ரூபா.54,46,930 ஆன பணப் பரிசிலை வென்றெடுத்த வென்னப்புவைச் சேர்ந்த திரு. டப்.பீ.பிரனாந்து அவர்களுக்கும் அவ் லொத்தர் சீட்டினை விற்பனை செய்த போலவத்தை சந்தியைச் சேர்ந்த விற்பனை முகவர் திரு. பீ.ஜே. பிரனாந்து அவர்களுக்கும், லக்கின அதிர்ஷ்டம் 2538 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகையான ரூபா. 22,60,658 ஆன பணப் பரிசினை வென்றெடுத்த பலாங்கொடை பிரதேசத்தின் திரு. ஆர். கதிரேஷன் அவர்களுக்கும் அவ் லொத்தர் சீட்டினை விற்பனை செய்த திரு. பீ.டீ. சந்திரசேன அவர்களுக்கும் மற்றும் லக்கின அதிர்ஷ்டம்  2555 ஆம் வாரத்தின் சப்பிரி ஜயமல்லத் தொகை ரூபா. 39,90,846 இனைக் கொண்ட பணப் பரிசிலை வென்றெடுத்த திருமதி. என்.ஏ.எஸ்.கே. அபேரத்ன அவர்கள் மற்றும் அவ் லொத்தர் சீட்டினை விற்பனை செய்த இராஜாங்கனை விற்பனை முகவரான திருமதி. சுவர்ணலதா ஈரியமக அவர்களுக்கும் உரிய காசோலைகளுடன் சான்றிதழ்களும் வழங்கி வைத்தல் நிகழ்வு அத்தினத்தன்று நடைபெற்றது.

 மேலும் பத்து இலச்சத்துடைய பணப் பரிசில்களை வென்ற 37 பேருக்கு, அவர்களுக்குரிய காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, இச் சந்தர்ப்பத்திற்கு சமூகமளித்த அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் சேன சூரியப்பெரும அவர்களும் பிரதிப் பொது முகாமையாளர் (விற்பனை) சானக தொடங்கொட அவர்கள் உட்பட ஏனையவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.


லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

02-August-2019

லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

வாரந்தம் சகல செவ்வாய் மற்றும்  வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆ...

சிறப்புக் கட்டுரைகள்