அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

திரு.அமித கமகே அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

18-December-2020

தேசிய மாணிக்க மற்றும் நகை அதிகார சபையின் முன்னால் தலைவர் திரு.அமித கமகே அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2020.12.17 ம் திகதி பதவியேற்பு நடைபெற்றது.சிறப்புச் செய்தி